Sundaravanam / சுந்தரவனம்
-
₹325
- SKU: YP0025
- ISBN: 9788119568802
- Author: Sushilkumar
- Language: Tamil
- Pages: 270
- Availability: In Stock
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன. ஒன்று தான் வாழும் உலகம். மற்றொன்று தான் வாழ விரும்பும் அல்லது அறியாமலே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற உலகம். எல்லோருக்குமே சாத்தியம் என்றாலும் யாருக்கேனும் தான் தாயம் விழுவதைப் போல. தம்மால் கட்டுப்படுத்தமுடியாத மாற்றம் ஒன்றை விழிப்புடன் எதிர்கொள்ள உயிர் மேவும் போராட்டமே இந்த நாவல்.
-பின்னட்டைக்குறிப்பு