Ange Ippa Enna Neram / அங்கே இப்ப என்ன நேரம்?



  • ₹350

  • SKU: AZI006
  • Author: A. Muthulingam
  • Language: Tamil
  • Pages: 344
  • Availability: In Stock
Publication Azhisi A.Muthulingam

நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று . முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்க வைக்கின்றன. அவருடைய பார்வை அதிசயமான கூர்மை கொண்டது என்றால் அவருக்குத் தோன்றும் உவமைகள் இன்னும் தனித்தன்மையானவை. 'அந்த கண்கள் அபூர்வமாக ஒரு இலுப்பக் கொட்டையைப் பிளந்ததுபோல இருபக்கமும் கூராக இருந்தன.' இப்படி அவர் எழுதும் ஒவ்வொரு வசனமும் ஒரு படிமமாகவே மாறிவிடுகிறது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் . முத்துலிங்கத்தின் வார்த்தைகள் நம்மையும் அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

Write a review

Captcha