Kaalathin Mudivukkaga Olitha Isai / காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை
-
₹230
- SKU: AZI021
- ISBN: 9789357682411
- Author: R.Giridharan
- Language: Tamil
- Pages: 212
- Availability: In Stock
அசாதாரணமானது, முக்கியமானது எனச் சொல்லக்கூடிய சிறுகதைத் தொகுப்பு இது. கிரிதரன் கொண்டுள்ள ஆர்வங்கள் பல படிகளாக இருக்கின்றன. மேற்கத்திய இசை, இந்திய - மேற்கத்திய வரலாறு, பண்பாட்டு மோதல்கள் இவை அனைத்தும் இந்தக் கதைகளுக்குள் வருகின்றன. வடிவ ரீதியாகவோ மொழி சார்ந்தோ குறையில்லாத கதைகள். - ஜெயமோகன்