kadalodiyin manaivi / கடலோடியின் மனைவி
-
₹290
- SKU: NV0028
- ISBN: 9788197698842
- Translator: Ezhil chinnathambi
- Language: Tamil
- Pages: 196
- Availability: In Stock
லத்தீன்
அமெரிக்கப் பெண் எழுத்தாளர்களின் மொழிகள் உங்களை நிலைகுலைவிக்கச் செய்யும் மகிழ்ச்சியைத்
தருபவை. அவர்களின் எழுத்துகளுக்குள்ளே புதைந்து மறைந்திருக்கும் பொருளையும் நீங்கள்
புரிந்துகொள்ள வேண்டும்; அதில் பொங்கும் கடுஞ்சீற்றத்தையும் கடந்து செல்ல வேண்டும்;
ஏற்படுகின்ற சோர்வையும் எண்ணக்குலைவையும் நீந்திச் செல்ல வேண்டும்.
பதினேழு லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து இருபது பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இந்தப் புத்தகத்தை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையும் வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட முத்துமாலை. பெண்ணியம், சிறுவருணர்வு, சமுதாயம், அரசியல் எனப் பன்முகத்தன்மை கொண்ட எழுத்துகள் இவை. எதார்த்தம், கொடூர எதார்த்தம், மாய எதார்த்தம், இயல்திரிபுப் புனைவு, மறைசாடல் பகடி, கவிநடைப் புனைவு என்று எல்லாவிதமான எழுத்துநடைகளையும் உள்ளடக்கியவை இந்தச் சிறுகதைகள்.