PAAYAK KAATHUIRUKUM OYNAAI / பாயக் காத்திருக்கும் ஓநாய்
-
₹200
- SKU: NV0029
- ISBN: 9788197698828
- Translator: k.mohanarangan
- Language: Tamil
- Pages: 136
- Availability: In Stock
அப்பாஸ்
கியரோஸ்தமியின் இந்தக் கவிதைகள் எதையும் விளக்குவதில்லை. ஆனால் தன்னிச்சையான இருப்பின்
மூலம் ஒரு கவிதைக் கணத்தை உருவாகி விடுகிறது. இந்தக் கணங்களின் பெரும் பொழுதுதான் அப்பாஸ்
கியரோஸ்தமியின் கவிதைக் காலம். அவரது கவிதையுலகம் காட்சிகளால் நிரம்பியது. காட்சிகள்
வாயிலாகவே உணர்வு நிலைகள் உருவாகின்றன. ஏறத்தாழ எல்லா உணர்வுகளும் காட்சிகளாகவே நிலைபெறுகின்றன.
அவற்றின் மீது கவிஞரின் கருத்துகள் சுமத்தப்படுவதில்லை. கவிதை சுதந்திரமாக இருப்பது
போலவே வாசிப்பும் சுதந்திரமாக விடப்படுகிறது. பாரசீகக் கவிதையில் கியரோஸ்தமியின் நவீனப்
பங்களிப்பு இதுவே.