nichayikkappatta pen / நிச்சயிக்கப்பட்டப் பெண்
-
₹50
- SKU: NV0030
- ISBN: 9788197698811
- Translator: M.Gopalakrishnan
- Language: Tamil
- Pages: 48
- Availability: In Stock
ருஷ்ய மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் கதை இது. அன்றைய சமூக வழக்கம், பெண்களின் நிலை, தனி மனித சுதந்திரம் ஆகியவற்றைக் குறித்த மறுபரிசீலனையை வலியுறுத்துகிறது. செகாவ் எழுதிய கடைசி கதையும் இதுவே.