Mazhaiyil Nanaiyum boonai / மழையில் நனையும் பூனை
-
₹250
- SKU: NV0031
- ISBN: 9788197698859
- Translator: M.Gopalakrishnan
- Language: Tamil
- Pages: 168
- Availability: In Stock
உலகப்
புகழ்பெற்ற ஆறு சிறுகதை எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்க பத்து சிறுகதைகளைக் கொண்டது
இத்தொகுப்பு. இக்கதைகள் பல்வேறு தேசங்களில் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டபோதிலும்
மானுடத் துயரையே மையமாகக் கொண்டுள்ளன. செவ்வியல் சிறுகதை மேதைகளான ஆன்டன் செகாவ், எர்னெஸ்ட்
ஹெமிங்வே, ரேமண்ட் கார்வர் ஆகியோரின் கதைகளுடன் விஞ்ஞானப் புனைகதையாளரான ஆர்தர் சி
கிளார்க், இஸ்ரேலிய எழுத்தாளரான எட்கர் கெரெத் ஆகியோரின் கதைகளும் இடம்பெற்றுள்ளன.