Yuvan Chandrasekar - Thernthedukkapatta Sirukathaikal / யுவன் சந்திரசேகர் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
-
₹500
- SKU: NV0032
- ISBN: 9788198408945
- Author: Yuvan Chandrasekar
- Language: Tamil
- Pages: 376
- Availability: In Stock
யுவன் சந்திரசேகரின் புனைவுலகத்தை அணுகும் வாசகனுக்கு தொடக்கத்தில் அது பெரும் ஆச்சரியத்தை அளிக்கும். ஆச்சரியம் நீங்கி மெல்ல மெல்ல நுண்மை நோக்கி நகரும். ஒரு கட்டத்தில் அவர் காட்டும் நுண்மைதான் உலகின் இயல்பான எண்ணத்தை உருவாக்கிவிடும்!
அந்த இயல்புநிலையை இவ்வாறு வரையறுக்கலாம். எல்லா நிகழ்வுகளும் அவை எவ்வளவு இடர்பாடு நிறைந்தவை என்றாலும் பரிவுடன் அணுகத்தக்கவையே. வெறுமனே சொற்களில் இவ்வாறு எழுதிவிடலாம். ஆனால் இதை கதைக்குள் நிறுவுவது எளிய விஷயமில்லை. யுவன் சந்திரசேகரின் கதைகள் நம்மை பரிவின் புலப்படா ஆழங்களுக்கு இழுத்துச் செல்பவை.