Soothadi / சூதாடி
-
₹500
- SKU: NV0036
- ISBN: 9788193373561
- Translator: R.Krishnayaa
- Author: fyodor Dostoyevsky
- Language: Tamil
- Pages: 304
- Availability: In Stock
சமயம் மிகவும் பைத்தியக்காரத் தனமான எண்ணமுங்கூட, முற்றிலும் அசாத்தியமான எண்ணமுங்கூட, அப்படி உறுதியாய் மனதில் நிலைபெற்று விடுவதால், முடிவில் நாம் அது நடைபெறக் கூடியதுதான் என்பதாகவே நினைக்கத் தொடங்கிவிடுகிறோம். அதோடு, அந்த எண்ணம் இதயத்தை ஆட்கொண்டுள்ள சக்தி வாய்ந்த ஓர் ஆசையுடன் இணைந்து விடுமாயின், பிறகு அதுதான் விதியென்று, தவிர்க்க முடியாதபடி அது அவசியம் நடை பெற்றே தீருமென்று நாம் உறுதி கொண்டு விடும்படியும் நேரலாம். வரப்போவது பற்றிய முன்னுணர்வுகளோ, வியக்கத்தக்க திடச் சித்தமோ, கற்பனையின் விளைவாய் ஏற்பட்ட மயக்கமோ, அல்லது வேறு எதுவோ அறியேன் நான்.