Vindhya Enum Theetral / விந்தியா எனும் தீற்றல்
-
₹400
- SKU: NE001
- ISBN: 978-93-3498-89-5
- Author: Vindhya
- Language: Tamil
- Pages: 344
- Availability: In Stock
விந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நீலி பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியாகிறது. அம்பைக்கு முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள் மரபின்மீது பற்றுள்ள, நேர்மறை அம்சம் கொண்ட கதைகளை எழுதியிருப்பதைக் காணமுடிகிறது. நவீன இலக்கியத்திற்கு இணைப்பயணமாக அமையக்கூடிய அந்தப்படைப்புகளைத் தொகுக்கும் முயற்சியின் முதற்புள்ளி இந்தத் தொகுப்பு, நவீன இலக்கிய விமர்சன மரபில் தேர்ந்த விடுபடல்களை ஆராயும் நோக்கமும் இதில் உள்ளடங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தத் தொக்குப்பு விந்தியாவின் படைப்பு மனத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளது.
