Search
Products meeting the search criteria
Ezhukathir
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் ..
Ezhuthum Kalai
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பய..
Geethaiyai Aridhal
ஜெயமோகன் 2025ல் ஆற்றிய புகழ்பெற்ற கீதை உரையின் எழுத்துவடிவம் இது. கட்டுரைக்குரிய செறிவும் உரைகளுக்குரிய உணர்ச்சிகரமான ஒருமையும் உடையது இது. கீதையை அறிய அடிப்படைகளை அளிக்கும். கீதை ..
Gnani
மார்க்சியசிந்தனையாளரானமறைந்தஞானி [கி.பழனிச்சாமி] அவர்களைப்பற்றியஜெயமோகனின்நினைவுக்குறிப்புகள்இவை. ஜெயமோகன்எப்போதும்ஞானியைதன்ஆசிரியர்எனகுறிப்பிட்டுவந்தவர். ஞானிய..
Hindu Gnana Marabil Aaru Dharisanangal
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ..
Hindu Gnanam - Adippadai Kelvikal
இந்நூல் இந்துமதம் மீது முன்வைக்கப்படும் அரசியல் சார்ந்த பல ஐயங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்கிறது. வரலாறு, பண்பாடு சார்ந்து அவற்றை விளக்குகிறது. இந்து மதத்திலுள்ள மெய..
Hindu Meimai
இன்றைய சூழலில் ஒருபக்கம் இந்துப் பண்பாடும் மெய்யியலும் காழ்ப்புடன் புறக்கணிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் அதிகாரநோக்குடன் திரிக்கப்படுகின்றன. இரண்டுமே அழிவுச்சக்திகள் என்று சொல்லும..
Ilakkiyathin Nuzhaivaayilil
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. ப..
India Gnanam
உண்மையான பகுத்தறிவு என்பது மெய்யை பொய்யில் இருந்து பிரித்தறிவது அல்ல. மெய்யை பயனற்ற மெய்யில் இருந்து, பழைய மெய்யில் இருந்து பிரித்தறிவது. விசேஷ மெய்யை சாமானிய மெய்யில் இருந்து பிரி..
India Payanam
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின்..
Iravu
இரவுஇந்த இரவில்இப்புவியில்எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன!காட்டில் கரிய பெரும் யானைகள்மண்ணுக்குள் எலிகள்நீருக்குள் மீன்கள்பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்நாளைய புவிஇங்கே கர..
Iru Kalaignargal
இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்க..
Kaadu
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின..
Kadhaanayagi
கதாநாயகி ஒரு பேய்கதை. புத்தகத்திற்குள் இருந்து எழுந்து வந்து நிகழ்காலத்தில் உருக்கொள்ளும் பேய். ஆனால் எளிமையான ஒற்றைமையக் கதை அல்ல. வாசிப்பு என்னும் செயலின் படிநிலைகள் அதிலுள்ளன. வ..
Kanneerai Pinthodardhal
இந்நூல் இந்தியாவின் வெவ்வேறு மொழிகளிலிருந்து இருபது நாவலாசிரியர்களின் படைப்புகளை முன்வைக்கிறது. அவற்றைப்பற்றிய ரசனைக்கட்டுரை என்று இவற்றை சொல்லலாம். அவை ஏன் மகத்தான நாவல்களாக இருக்..















