Search
Products meeting the search criteria
Pradhaman
வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத்தேவையாக இருக்கிறது. இது அந்த பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாட..
Purappaadu
அனுபவங்களை காலவாிசைப்படி சொல்லமுடியாது.சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கி..
Rubber
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அல..
Saathi - Or Uraiyaadal
“சாதி பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் இங்கே அப்பேச்சுக்கள் எழுந்த சென்ற நூற்றாண்டின் வரலாற்றுப் புரிதலின் அடிப்படையில் அமைந்தவை. அதற்குப்பிந்தைய வரலாற்றுக் கொள்கைகள், சமூகவியல் கொள..
Sanga Chithirangal
விகடனில் வெளிவந்த போது பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்த பிரபல தொடர் கட்டுரைகளின் புத்தக வடிவம் இது. நவீனப் புதுக்கவிதையை எப்படி வாசிக்கிறோமோ அப்படி சொந்த வாழ்வனுபவத்தை முன்வைத்து ..
Siluvaiyin peyaraal
எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே ..
Suriyathisai Payanam
ஜெயமோகன் தன் நண்பர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் 2015ல் நிகழ்த்திய பதினாறுநாள் பயணத்தின் பதிவு இது. அன்றன்று எழுதப்பட்டு அன்றே வெளியானவை. ஆகவே ஓர் உடனடித்தன்மை இந்தக் குறிப்பு..
Thangaputhagam
இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள். திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒது..
Thisaigalin Naduve
திசைகளின் நடுவே என்னும் இந்நூலின் பெயருக்கேற்ப இத்தொகுப்பு எழுதுகையில் நான் என் எதிர்காலத் திசைகளின் நடுவேயுள்ள புள்ளியில்தான் நின்றிருந்தேன். பலவகையான கதைக்கருக்கள், விதவிதமான கூற..
Thoduthirai
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன..
Thulikanavu
என் உள்ளத்தில் எப்போதும் சிறுகதையே ஆனாலும் அது பெரியவற்றை, ஆதாரமானவற்றை நோக்கி எழவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது. ஆகவே ஒரு புன்னகையாக, ஒரு மெல்லிய துயராக, ஓர் எளிய கண்டடைதலாக நிகழ்வ..
Thunaivan
இத்தொகுதியில் ஜெயமோகன் எழுதிய எட்டு கதைகள் உள்ளன. இவற்றில் ’துணைவன்’ கதையை விரிவாக்கி வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது. வெவ்வேறு கதைக்களங்களும், கதைசொல்லும் முறை..
Ucha Vazhu
சென்ற இரண்டாண்டுகளில் ஜெயமோகன் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் மானுடவாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன. பெர..
Ullunarvin Thadathil
கவிதைகள் ஒரு மொழியின் உச்சகட்ட வெளிப்பாடுகள். பொருள் வழியாகவும் பொருளின்மை வழியாகவும் மொழி கவிதையின் வழியாக பேசிக்கொண்டிருக்கிறது. ஆகவேதான் இலக்கிய விமர்சனம் எப்போதும் கவிதையை தன் ..















