Description
உயிர்க் கருணையைச் சுட்டும் ஒரு சிறந்த சிறுகதை “அழைப்பு” இந்த அற்புதக் கதையில் “வீடு” பின்னணியாக நிலவும் வலுவான மானசீக கதாபாத்திரம். படைப்பூக்கம் மிக்க வேணு சூழலின் நுண் கிரகிப்பாளர்; மனித இயல்புகளைக் கூர்ந்த அவதானிப்பவர். கு. அழகிரிசாமி எட்டடி பாய்ந்தால் வேணு பதினாறு அடி பாய்ந்தார்.
-பாதசாரி
Reviews
There are no reviews yet.