Gangai Parunthin Siragugal / கங்கை பருந்தின் சிறகுகள்



  • ₹200

  • SKU: NBT003
  • ISBN: 9788123788531
  • Translator: Thulasi jeyaraman
  • Author: Lakshmi Nandan Bora
  • Language: Tamil
  • Pages: 190
  • Availability: In Stock

நம் கிராமங்களில் பன்னெடுங்காலமாக நிலவிவரும்! இயற்கையோடு இயைந்த நிதானமான வாழ்க்கை, எளிய நம்பிக்கைகள், நெறிமுறைகள் ஆகியவை எந்திர நாகரிகத்தின் வரவினால் சிதைந்து விடுகிற சோகம் அஸ்ஸாமிய நாவலாசிரியர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. இந்த நாவல் இச் சோகத்தை மிக எதார்த்தமாகப் பதிவாக்கியிருப்பதன் மூலம் இத்தகைய முயற்சிகளில் சிறப்பிடம் வகிக்கிறது. புறச்சூழல்களின் மாற்றங்களுடன் நாவலின் நாயகி வாசந்தியின் துயரம் நிரம்பிய வாழ்க்கையின் இழைகள் நேர்த்தியாக உடன் இணைக்கப்பட்டுள்ளன. வாசந்தியின் சோகத்தில் வாசகர் உள்ளம் நெகிழ்ந்து ஒன்றிப்போகையில், சுற்றுப்புற மாற்றங்களின் சோகத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up