Koondhal / கூந்தல்



  • ₹190

  • Brand:Books
  • SKU: VP2221
  • ISBN: 9789392379062
  • Author: Jeyamohan
  • Language: Tamil
  • Pages: 142
  • Availability: In Stock

குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறு கதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும் கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாக தொட்டு விட முயல்பவை இவை.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up