Pala Kadalgal Kadanthu / பல கடல்கள் கடந்து...



  • ₹200

  • SKU: NE0002
  • ISBN: 9789334298895
  • Translator: M. Narendran
  • Language: Tamil
  • Pages: 136
  • Availability: In Stock

பெண் மனம் எனில் உலகத்துப் பெண் மனம் சிரத்தையான வாசிப்பும் தேர்ந்த ரசனையும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.

அனைத்தையும் உள்ளடக்கியதுதான். உலகப் பெண் படைப்பாளர்களின் புனைவுகள் வழியாக அவர்களின் அகத்தை அறிந்துகொள்ளவும், அதன் வழியாக பெண் படைப்புக்கான விமர்சன மொழியில் புதிய கருவிகளைக் கண்டடையவும், சமகாலப் படைப்பாளர்களிடம் புனைவு சார்ந்த புதிய சாத்தியங்களை முன்வைக்கவுமான நோக்கங்களைக் கொண்டது இந்த முயற்சி. நான்கு ஆண்டுகளாக நீலி மின்னிதழில் வெளியான சமகால உலகப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இந்த மொழியாக்கங்களில் நரேனின்

ரம்யா நீலி இதழாசிரியர்

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up