Search
Products meeting the search criteria
Kadavul Thodangiya Idam
போரின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாகப் பல நாடுகள் கடந்து கடைசியில் கனடாவில் தஞ்சமடையும் பத்தொன்பதே வயதான நிஷாந் எனும் இளைஞனின் பார்வையில் விரியும் இந்நாவல் உலகெங்கிலும் அலைவுறும..
Americakari
அ. முத்துலிங்கத்தின் இக்கதைகள் புலம்பெயர்ந்தவர்களின் துயரத்தைப் பல்வேறு வகையான கதைமாந்தர்களின் உணர்ச்சிகளினூடே சித்திரிக்கின்றன. கதைகளில் நிழலாகத் தொடரும் அபூர்வமான அங்கதச் சுவை, க..
Imayamalai Summathane Irukkirathu
இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கட்டுரை ஐயாவின் கணக்குப் புத்தகம். அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுவயது முதல் பார்த்து வந்து அவரின் அப்பாவின் மீதான பார்வை அவருடைய தந்தையின் மறைவுக்குப் ..
Kadavulukku Velai Seybavar
பரந்த அனுபவங்கள், அதைவிடப் பரந்த வாசிப்பு, இடையறாத பயணங்கள், முக்கியமான சந்திப்புகள் ஆகியவற்றிலிருந்து உருவாகுபவை அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகள். இவற்றில் அறிவியல், இலக்கியம், வாழ..
Kudhiraikkaran
நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்ப்பது அ. முத்துலிங்கத்தின் எழுத்து. இந்நூலில் 15 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்..
Maharajavin Rayil Vandi
முத்துலிங்கத்தின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை. வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள் அவர் கதைகளில். ஆனால்..
Pakistan Ulavuththuraiyum Naanum
ரசனை பகுதியில் வரும் கட்டுரைகள் பல்வேறு தளங்களை அலசிச் செல்பவை. அது கனடாவில் நிகழும் ஈழத்தின் ‘காத்தவராயன் கூத்து’ எனும் நிகழ்த்து கலையாகட்டும், ரஷ்ய இலக்கிய மேதமைகள் தல்ஸ்தாய் செக..
Puviyeerpukkattanam
அ. முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ..









