Refine Search
Verriar Elvinum Avarathu pazhanduikalum
இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உயர் அரசு அதிகாரியாகவும் பணியாற்றியவர் வெர்ரியர் எல்வின். கிறித்தவ மதபோதகரின் மகன..
Vindhya Enum Theetral
விந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நீலி பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியாகிறது. அம்பைக்கு முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள் மரபின்மீது பற்றுள்ள, நேர்மறை அ..
Yaanai Doctor K
யானை டாக்டர் கேயின் முக்கியத்துவம் இந்தியர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் வெளிநாட்டு அறிஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்நிலையில், டாக்டர் கே பற்றிப் பொதுவெளியில் விரிவான பதி..
Pudhumaipithan Mozhipeyarpugal
எல்லாம் ஒன்றே என்ற விஸ்தாரமான வேதாந்தத்தைக் கதைத்துக்கொண்டிருந்தாலும், நமது மனவரம்பை ஒட்டுத்திண்ணை எல்லைக்கு வெளியேவிட விருப்பமில்லாமல் இருப்பவர்களும், உலகத்தில் சொல்லவேண்டியதையெ..







