Panjabootha Kathaigal / பஞ்சபூதக் கதைகள்
-
₹220
- SKU: ZD0055
- ISBN: 9789390884346
- Author: La Sa Ramamirutham
- Language: Tamil
- Pages: 190
- Availability: In Stock
பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையில் இக்கதைகள் எழுதப்படவில்லை இக்கதைகள் தோன்றிய வரிசையில்தான் இங்கு சேர்ந்திருக்கிறது. 'காயத்ரீ கதை எழுத இரண்டு வருடங்களும், 'ஏகா' எழுத எட்டு வருடங்களும் இவ்வரிசை முற்றுப்பெற அதாவது இந்த ஐந்து சிறுகதைகள் எழுத பன்னிரண்டு வருடங்கள் பிடித்தன.
- லா.ச.ரா






