Alagil Alagu / அலகில் அலகு



  • ₹100

  • SKU: THA023
  • Author: வேணு வேட்ராயன்
  • Language: Tamil
  • Pages: 80
  • Availability: In Stock
This product has a minimum quantity of 10

மாயை தண்ணீர்.

அதில் தெரியும் என் பிம்பம் அகந்தை. இந்த பிம்பம் தன்னை ‘நான்’ என்று நினைத்துள்ளவரை, தண்ணீரின் அலைப்புக்கெல்லாம் ஆடுகிறேன்; பிம்பத்தை உண்டாக்கும் எனது நிஜசொரூபமாகவே எப்போதும் இருந்திருப்பதை அறிகிறேன்; பிம்பத்துக்கும் அது தண்ணீரில் படும் அலைப்புகளுக்கும் சம்மந்தம் அற்றவனாகிறேன்.

– தியானதாரா, சாது அப்பாத்துரை

Write a review

Captcha