Karamazov Sagotharargal - (1- 4 part) / கரமசோவ் சகோதரர்கள் - (1 - 4 பாகம்)



  • ₹780

  • SKU: NAT003
  • ISBN: 9788194966807
  • Translator: Kesavamani
  • Author: Fyodor Dostoevsky
  • Language: Tamil
  • Availability: In Stock

கரமசோவ் சகோதரர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் உச்சபட்ச சாதனையாகக் கருதப்படும் உலக இலக்கியப் பெரும்படைப்பு.

மனித மனத்தின் இருண்ட ஆழங்களையும், ஒளிமிகு சிகரங்களையும் ஒருசேரக் காட்டும் பேரிலக்கியம். மனிதர்கள் எவ்வாறு நன்மைக்கும் தீமைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும், அவர்கள் நம்பிக்கையின் மூலம் எவ்வாறு மீட்பைத் தேடுகிறார்கள் என்பதையும், கரமசோவ் நாவல் சித்தரிக்கிறது. சுருங்கச் சொன்னால் மனித மனத்தின் விவரிக்க முடியாத இருண்ட குகைகளுக்குள் அணையாத தத்துவச் சுடரேந்திப் பயணிக்கும் ஒப்பில்லாத பெருங்காவியம்.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up