Cinema Anubavam / சினிமா அனுபவம்



  • ₹170

  • SKU: KCP239
  • ISBN: 9789380240046
  • Author: Adoor Gopalakrishnan
  • Language: Tamil
  • Pages: 136
  • Availability: In Stock

இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில்  ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த தன் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். மலையாளத் திரையுலகில் சீரிய சினிமா, மாற்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர். அவர்களில் எவரும் தங்களது திரைக்கலையைக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகி அதை அடூரைப் போல் பகிர்ந்துகொண்டதில்லை.


Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up