Maadan Motcham / மாடன் மோட்சம்



  • ₹60

  • SKU: VP2609
  • ISBN: 978-93-95260-44-2
  • Author: Jeyamohan, ஜெயமோகன்
  • Language: Tamil
  • Pages: 56
  • Availability: In Stock

மாடன் மோட்சம் கதையிலுள்ள அரசியல் விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவின் பண்பாட்டுத் தளத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நுண்வன்முறையின் சித்திரமே அது என்று எனக்குத் தோன்றுகிறது. சொல்லப்போனால், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலாசாரக் கூறுகள் எல்லாமே இன்று செவ்வியல் கலாசாரக் கூறுகளால் இடமாற்றம் செய்யப்படுகின்றன. நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இது நிகழ்கிறது.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up