Andha Mugil Indha Mugil... / அந்த முகில் இந்த முகில்...
-
₹250
- SKU: VP2107
- ISBN: 9789392379000
- Author: Jeyamohan
- Language: Tamil
- Pages: 200
- Availability: In Stock
Publication
Vishnupuram Publications
Jeyamohan
Corona Time Stories
Punaivukaliyaattu
விஷ்ணுபுரம் பதிப்பகம்
ஜெயமோகன்
புனைவுக்களியாட்டுக்கதைகள்
இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு.
கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை.
-ஜெயமோகன்






