Oomai Chennaai / ஊமைச்செந்நாய்



  • ₹270

  • SKU: VP2415
  • ISBN: 9789392379437
  • Author: Jeyamohan
  • Language: Tamil
  • Pages: 208
  • Availability: In Stock

அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்,’ ‘ஊமைச்செந்நாய்,’ ‘காமரூபிணி’போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up