Aattuthi Amudhe / ஆட்டுதி அமுதே
-
₹100
- SKU: KCP006
- Author: Isai
- Availability: In Stock
கவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீனத் தமிழ்க் கவிதையில் இவ்வியல்பை வழுவாது கடைப்பிடிக்கும் கவிஞர்களில் இசையும் ஒருவர்..










