Nayagan Villain Matrum Gunachithiran / நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
-
₹90
- SKU: KCP008
- ISBN: 9788194302773
- Author: Isai
- Language: Tamil
- Pages: 72
- Availability: In Stock
உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன ஆயினும் அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண்டு வழக்கமாகத் தகிக்கும் குருதியிலிருந்து தன் கவித்துவத்தை அடையும் இசை இம்முறை கண்ணீரின் விலா எலும்பிலிருந்தும் அதைப் பெற்றிருக்கிறார்.







