Totto Chan - Jannalil Oru Sirumi / டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி
-
₹120
- SKU: NBT007
- Availability: In Stock
குழந்தைகளின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் வளர்க்க போதிய அளவு சுதந்திரமான பாடத் திட்டமும் குறைந்த அளவு மாணவர்களும் கொண்ட டோமாயி என்ற ஒரு ஜப்பானிய மாதிரிப் பள்ளி.அப்பள்ளியில் மாணவியாக இருந்த நூலாசிரியர் பள்ளியின் நடைமுறைகளை கதை வடிவில் விவரிக்கிறார்.ஆசிரியத் துறையில் ஈடுபடும் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்.

