Thanthaiyarum Thanayargalum / தந்தையரும் தனயர்களும்
-
₹550
- SKU: NV0009
- ISBN: 9788194762317
- Author: Pu.Somasundram
- Language: Tamil
- Pages: 368
- Availability: In Stock
“தந்தையரும்
தனயர்களும்” துர்கேனிவின் தலை சிறந்த புனைவிலக்கியப் படைப்பு. ஆசிரியரின் மற்ற
நவீனங்களைக் காட்டிலும் அதிக விரிவான அளவில் எதார்த்த நிலை இதில்
சித்திரிக்கப்பட்டிருக்கிறது. உண்மை நவிற்சியாலும் ஆழத்தாலும் கலை நுட்பத்தாலும்
உலகை வியப்பில் ஆழ்த்திய மாபெரும் ருஷ்ய எதார்த்தவாத நவீனத்தை உருவாக்கியவர்களில்
ஒருவர் துர்கேனிவ். எதார்த்தவாதக் காலப் பகுதியில் உலக இலக்கிய வளர்ச்சிக்கு உரிய
ராஜபாட்டையாக விளங்கியது நவீனமே என்பது உண்மையானால் 19ம் நூற்றாண்டின் நடுவில் இந்த வளர்ச்சியின்
நடுநாயகமாகத் திகழ்ந்தவர்களில் துர்கேனிவும் ஒருவர் என்பது விவாதத்துக்கு
இடமற்றது.









