Nam Kaalathu nayagan / நம் காலத்து நாயகன்
-
₹550
- SKU: NV0011
- ISBN: 9788194588603
- Author: M.U.Lermontov
- Language: Tamil
- Pages: 312
- Availability: In Stock
எழுத்தாளர் நம் காலத்து நாயகன் என யரைக் குறிப்பிட்ட ருக்கிறார் என்று அறிய று
அறிய 6வ்லோருக்கும் ஆவல்
உண்டாயிற்று நாயகர்களைப் போல செய்ய முயல்வதும் அவர்களை ாட்டாகக் கொள்ளுவதும்
மக்களின் வழக்கம் ஆயிற்றே... நவீனத்தின் தலைப்பே வாசகர்களின் பேராவலைத்
தூண்டிவிட்டது. வடிவமைப்பிலேயே நவீனம் புது மாதிரியாகத் திகழ்ந்தது: இதில் ஐந்து
நெடுங்கதைகள் அடங்கியிருக்கின்றன. பிச்சோரினது "உள வரலாற்றை” லேர்மன்தவ
அந்தக் காலகட்டத்தின் தன்மையைப் புலப்படுத்தும் நிகழ்ச்சி என்ற வகையில்
வெளிப்படுத்துகிறார். “நம் காலத்து நாயகன்” உளவியல் நவீனம், அதே சமயம் சமூக நவீனமும் ஆகும்.






