Rumi Kavithaikal / ரூமி கவிதைகள்
-
₹250
- SKU: NV0013
- ISBN: 9788194762379
- Author: K.Mohanarangan
- Language: Tamil
- Pages: 164
- Availability: In Stock
நான் ஒரு கவிஞனே அல்ல! என் வரிகளுக்கு ஒரு ரொட்டித்துண்டின் மதிப்புமில்லை.
நான் புகழைத் தேடவில்லை, நான்
வசையினின்றும் ஓடவில்லை இரண்டுமே எனக்கு பொருட்டில்லை. என் திறன்
என் கவிதை
எல்லாமும் ஒரு கோப்பைக்குள்ளாக அடங்கிவிடும் எனது நேசரின் கையினின்றும் மது
வராது போயின்
ஒரு மிடறுகூட நான்
பருகவியலாது!





