Nirvana Kuralgal / நிர்வாணக் குரல்கள்



  • ₹220

  • SKU: NV0015
  • Author: Sadat Hasan Manto
  • Language: Tamil
  • Pages: 144
  • Availability: In Stock
Publication Noolvanam

மண்டோ மட்டுமே மனிதனுக்குள்ளிருந்த கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மதம் என்ற நம்பிக்கை மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதை தன்னுடைய படைப்புகளில், அந்தக் குரூரத்தை வாசகனும் உணரும்படிச் சொல்லியிருக்கிறார். சாமானியர்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள், அடித்தட்டு மக்கள் என்று அவர்களுடைய உலகை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியவர். அவர்களுடைய அவலங்களை, ஆசாபாசங்களை, வக்கிரங்களை, வாசகமனம் அதிரும்படி எழுதியவர். சமன் குலைந்த சமூகத்தில் சமன் குலையச் செய்யும் எழுத்தை எழுதியவர். தன் வாழ்நாள் முழுவதும் கலகக்காரராகவே வாழ்ந்தவர் மண்டோ. எல்லாவிதமான அதிகாரங்களையும், சமூகத்தின் போலித்தனமான ஒழுக்கக் கோட்பாடுகளையும் கேள்வி கேட்டவர் மண்டோ.

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up