Jameela / ஜமீலா
-
₹180
- SKU: NV0017
- ISBN: 9788194588603
- Author: chinghiz aitmatov
- Language: Tamil
- Pages: 104
- Availability: In Stock
நான்
1928ல் பிறந்தேன். தொழில் நுணுக்கப் பள்ளியிலும் கிர்கீஸிய விவசாயக் கல்லூரியிலும் கற்றுத் தேறினேன். நான் எழுத ஆரம்பித்தது
1953ல். இப்போது எனது கதைகளின் ஒரு
தொகுதி ருஷ்ய மொழியில் மாஸ்கோவிலும் கிர்கீஸிய மொழியில் கிர்கீஸிய அரசாங்கப் பதிப்பகத்தாலும் வெளியிடப்படுகின்றது.
சீன
எல்லையின் அருகே, தியன் - ஷான் மலைத்தொடரில் வாழும்
கிர்கீஸிய மக்கள். தங்கள் மொழிக்கென எழுத்துக்களும் இலக்கியமும் படைத்தது சோவியத் ஆட்சிக் காலத்தில்தான். இப்போதோ, கிர்கீஸிய உரைநடையின் குணா குணங்களைப் பற்றி
விவாதிக்கக்கூடும். அவ்வளவு தூரத்திற்கு அது வளர்ந்துவிட்டது.
ருஷ்ய
இலக்கியத்தின் மாண்பு வாய்ந்த பரம்பரை, கிர்கீஸிய இலக்கியத்தின் தற்காலப் பரம்பரை ஆகியவற்றின் அடிப்படையில் மலர்ந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த கிர்கீஸிய எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.









