Maaya Punnagai / மாயப் புன்னகை
-
₹100
- SKU: TAM010
- ISBN: 9788187642794
- Author: M.Gopalakrishnan
- Language: Tamil
- Pages: 90
- Availability: In Stock
பிரெஞ்சு நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகக்
கருதப்படும் லூவர் அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற ஓவியம் ஒன்று களவு போனது.
அரசுக்கும் காவல் துறைக்கும் கடும் சவாலாக அமைந்த அந்த சம்பவத்தை உலகமே உற்று
கவனித்தது. ஆனால், எந்தவொரு
முயற்சியும் பலன் தரவில்லை. காணாமல் போன அந்தக் கலைப்
பொக்கிஷம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே
அருங்காட்சியகத்துக்குத் திரும்பி வந்தது. ஓவியத்தைப் போலவே அது களவு போன கதையும்
மர்மமும் வசீகரமும் நிறைந்தது. அம்மனிதர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கலை
அமைதியுடனும் வடிவ நேர்த்தியுடனும் சொல்லும் குறுநாவல் இது.





