Neelamani Kinna Neeril Thonrum Nila / நீலமணிக்கிண்ணநீரில் தோன்றும் நிலா
-
₹100
- SKU: TAM020
- ISBN: 9788187642244
- Author: K.Mohanarangan
- Language: Tamil
- Pages: 100
- Availability: In Stock
பிஹாரி காதலை மிக உயர்ந்த தளத்தில் வைத்துப் போற்றுகிறார். அது அவருக்கு
வெறும் காமம் சார்ந்ததல்ல. பொங்கிப் பெருகும் இளமை விழைவின் முன் மற்ற அனைத்துமே
நதியின் வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்படுபவையே என்று கருதினார். பிஹாரி காதலைத் தூய்மையான. ஆரோக்கியமான
உணர்வாகப் போற்றியவர். நுட்பமான மனநிலையுடைய மேலான ஞானமுடையவர்களுக்குக்
காதலுணர்வும் அழகும் ஆயிரம் முறை மூழ்கியும் ஆழம் காண முடியாத கடலைப் போன்றவை.










