Kaaval Kottam / காவல் கோட்டம்



  • ₹950

  • SKU: TAM031
  • Author: Su.Venkatesan
  • Language: Tamil
  • Pages: 520
  • Availability: In Stock
Publication Su.venkatesh Tamilini

காவல் கோட்டம் தமிழின் மிகச்சிறந்த ஐந்து நாவல்களுள் ஒன்று.

வளமார்ந்த மொழிநடை, கூர்மையான உரையாடல்கள், குறிப்புணர்த்தும் தன்மை...

தமிழ் இலக்கிய மரபின் தனிச் சிறப்பான நிலமும் பொழுதும் முதற்பொருளாக வரும் விரிவான கவித்துவ வர்ணனைகள் ஏராளம்.

தமிழ் நவீன புனைகதைப் பரப்பில் இந்நாவலில்தான் காதல், வீரம், தியாகம் என்ற விழுமியங்களுக்கு நிகர்நிற்கும் செவ்வியல் பண்புள்ள கதைமாந்தர்கள் வருகின்றனர்.

காலமெனும் பேராற்றின் கரையில் மணற்சிற்றில்களாகப் பேரரசுகளும் கோட்டை கொத்தளங்களும் எழுந்து அழியும் பிரம்மாண்டமான வரலாற்றுச் சித்திரத்தை இந்நாவல் வரைகிறது.

 

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up