Paruvam / பருவம்
-
₹950
- SKU: SA0028
- ISBN: 9789361836688
- Translator: S L Bhyrappa
- Author: S L Bhyrappa
- Language: Tamil
- Pages: 930
- Availability: In Stock
பருவம்: மகாபாரதப் பெரும்போரை மையமாக வைத்துக் கற்பனையாகப் புனையப்பட்டது
இந்நாவல். மகாபாரதத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சிகளையும் சாகசங்களையும் ஒரு
புதிய கண்ணோட்டத்துடன் அணுகுகிறார் இக்கதையாசிரியர்.
எஸ்.எல். பைரப்பா: 1961 ஆம் ஆண்டில்
"தர்மஸ்ரீ” என்னும் புதினத்தின் வழியாகக் கன்னட எழுத்துலகில் தடம் பதித்தவர்.
இன்று, பதினெட்டுக்கும் மேற்பட்ட
புதினங்களுக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார். விரிந்த வாழ்வின் பின்னணியில் மரபை
முன்னிலைப்படுத்தி மனித இருப்பை அணுகும் எழுத்துவகை இவருடையது. 1975ல் "தாட்டு” என்கிற புதினத்துக்காகச்
சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர்.
பாவண்ணன்: தமிழில் முக்கிய எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். கவிதை,
குழந்தைப் பாடல்கள்,
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப்பல தளங்களில் 30 ஆண்டு காலமாக இயங்கி வருபவர். 15க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவர்,
2005ஆம் ஆண்டிற்கான சாகித்திய
அகாதெமி மொழிபெயர்ப்புப் பரிசு, கதா விருது,
இலக்கியச் சிந்தனைப்
பரிசு, தமிழக அரசு விருது
ஆகியவற்றைப் பெற்றவர்.






