Gilgamesh Kaaviyam / கில்கமெஷ் காவியம்
-
₹190
- SKU: SA0020
- ISBN: 9789388468947
- Translator: Stalin
- Language: Tamil
- Pages: 200
- Availability: In Stock
உலகின் நாகரீகத் தொட்டில் என்று போற்றப்படும் மெசபொடோமிய நாகரிகத்தின்
நன்கொடையே இந்த கில்கமெஷ் காவியம். நான்காயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்
முகிழ்ந்திருந்தாலும், இன்றலர்ந்த
புத்தம் புது மலராய் இலக்கிய நறுமணம் கமழ்வதே இந்த கில்கமெஷ் காவியம். பழமைக்கும்
பழமையாய், புதுமைக்கும்
புதுமையாய் உலக இலக்கிய வானில் இணையில்லா தாரகையாய் மின்னி மிளிர்வதே இந்த
கில்கமெஷ் காவியம்.
ஸ்டாலின்: உலகப்புகழ் பெற்ற கிரேக்க நாடகாசிரியர்கள் -ஈஸ்கிலஸின் 7 நாடகங்களையும், சோபக்ளிஸின் 7 நாடகங்களையும், யூரிபிடிஸின் 2 நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டிருப்பவர். இவருடைய மொழிபெயர்ப்பு முயற்சியின் முத்திரைப் படைப்பே இந்த
கில்கமெஷ் காவியம். இவர் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் 32 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்.




