Vanavasi / வனவாசி



  • ₹330

  • SKU: SA0045
  • ISBN: 9789389195941
  • Translator: T.N.Senapati
  • Author: Bibhutibhushan Bandyopadhyaya
  • Language: Tamil
  • Pages: 400
  • Availability: In Stock

வனவாசி (ஆரண்யக) மிகவும் புகழ்

பெற்ற வங்க நாவல்; பதேர் பாஞ்சாலி'مஎன்றஆசிரியரானபிரபலமான.

நாவலின்விபூதிபூஷண்பந்த்யோபாத்யாய எழுதியது. இந்தியக்

காட்டுப்பகுதியின் வாழ்வு முறையை

உயிரோவியமாகக் காட்டுவதில் இலக்கியத்திலே ஈடு இணையற்றது இந்நூல் காட்டு வாழ்வில்தான் - தாவரம், பிராணிகள். இவற்றின் வாழ்கையிலே தான் என்ன எழில்! ஆசிரியர்தத்ரூபமாகன

மென்மையுடன் பரிவும்

தோன்ற எழுதியிருக்கும் இந்த நாவலில், மனித வாழ்க்கை என்னும் நாடகத்தை விவரிக்கும் இந்த நூலில், இயற்கைதான் பெரும்பங்கு கொண்டு விளங்குகிறது. தத்ரூபமும் கற்பனைச் செறிவும், உறுதியும் மேன்மையும்

இழைய இயற்றப்பட்டுள்ளது 'வனவாசி:

 

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up