Thirumanamakathaval / திருமணமாகாதவள்
-
₹120
- SKU: NBT010
- ISBN: 9788123728255
- Translator: S.Krishna Moorthy
- Author: Sarat Chandra Chattopadhyay
- Language: Tamil
- Pages: 90
- Availability: In Stock
இந்த நாவலின் கதாநாயகி ஞானதா, சரத் சந்திரரின் மற்ற கதாநாயகிகளிலிருந்து முற்றிலும் வேறு பட்டவள். ஆசிரியர் அவரிடம் காட்டும் பரிவில் இந்தியாவின் எண்ணற்ற தந்தைமாரின் இதய ஏக்கம் நிழலாடுகிறது. இந்திய சமூகத்தின் முன்னணியில் உள்ளவர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகும் இன்றும் கீழ்நடுத்தரக் குடும்பத்தில் அழகின்றிப் பிறந்த பெண், குடும்பத்தின் கவலைக்குக் காரணமாயிருக்கிறாள். இந்நிலையில் இந்த நாவல் நம் உணர்ச்சியையும் சிந்தனையையும் விழிப்புறச் செய்யும். இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பட்டிருப்பதற்குக் காரணமும் இதுதான். 'திருமணமாகாதவள்' (அரக்ஷணீயா)
பருவப்படைப்பு. வாசகர்களின் சரத்சந்திரரின் இலக்கிய வாழ்க்கையின் முதல் சரத் சந்திரர் எந்தக் காரணத்துக்காக இலட்சக் கணக்கான இந்திய அன்பையும் மதிப்பையும் பெற்றிருக்கிறாரோ அந்தக் காரணம் இந்தப் படைப்பில் முழுமையாக உள்ளது. அதுதான் மனித நேயம்.
சு. கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ஏராளமான வங்கமொழி நூல்களை நேரடியாக தமிழாக்கம் செய்திருக்கிறார்.



