Samipathiya Malayala Sirukathaikal / சமீபத்திய மலையாலச் சிறுகதைகள்



  • ₹170

  • SKU: NBT014
  • ISBN: 978935743691
  • Translator: Ma.Rajaram
  • Author: M. Mukundhan
  • Language: Tamil
  • Pages: 200
  • Availability: In Stock

நவீன மலையாளக் கதையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமானது, அது பாரம்பரியத்திலிருந்து பெற்றுள்ள விடுதலை. இந்த விடுதலை, ஆத்ம விசாரணையின் புதிய பாதைகளைக் கலைஞர்களுக்குக் கொடுக்கிறது. தனிப்பட்ட மனிதனின் கட்டறுப்பின் விளைவுகளே நவீனக் கதைகள். பழைய தலைமுறை எழுத்தாளர்களின் கையில் எழுதுவதற்கான கருக்கள் இருந்தன சமூக வாழ்க்கையில் அலையடித்து வந்த புத்துணர்ச்சி. அவ்வுணர்ச்சி பறந்துபோன, தினசரி மதிப்புகள் தேய்ந்து வருகிற, இருண்ட ஒரு காலகட்டம்தான் புது எழுத்தாளனின் கருக்கல்.

 

இளைய தலைமுறை மலையாள எழுத்தாளர்கள் பத்தொன்பது பேரின் கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. புகழ்பெற்ற நாவலாசிரியர் எம். முகுந்தன் இவற்றைத் தொகுத்துத் தந்ததுடன், நவீனக் கதைகள் பற்றிய சிறந்த ஓர் அறிமுகத்தையும் வழங்கியுள்ளார்.

 

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up