Sundara Ramasamy - Ninaivin Nathiyil / சுந்தர ராமசாமி நினைவின் நதியில்
-
₹380
- SKU: VP2427
- ISBN: 978-93-95260-61-9
- Author: Jeyamohan
- Language: Tamil
- Pages: 288
- Availability: In Stock
சுந்தர ராமசாமி மறைந்த
சில தினங்களில் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை
வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ரா.வைப்பற்றி மனநெகிழ்ச்சியூட்டும்
கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும்
உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது
வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ரா.வின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில்
விரித்து எழுதிய இந்நூல் அவரைப்பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.