Navam (Envazhik Katturaikal) / நவம் எண்வழிக் கட்டுரைகள்



  • ₹150

  • SKU: VIJ003
  • ISBN: 8184469241
  • Author: Nanjil Nadan
  • Language: Tamil
  • Pages: 200
  • Availability: In Stock

நவம்' தொகுப்பிலுள்ள இந்தப் பத்துக் கட்டுரைகளும் ஒன்று முதல் பத்து எனும் வரிசையில் எழுதப் பெற்றவை அல்ல என்றாலும் தொகுப்பாகும்போது அந்த வரிசையிலேயே அச்சாகின்றன. எனவே சில கட்டுரைகளின் அறிமுகப் பகுதியில் சில மயக்கங்கள் ஏற்படக் கூடும். அது எழுதியவனின் ஒழுங்குப்பிழை. பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏன், அந்த வரிசையிலேயே எழுதியிருக்கலாமே என்று கேட்கக் கூடும். எனக்கு அந்த வரிசையில் எழுதவரவில்லை. படைப்பிலக்கியம் என்பது வரிசையில் நில்லாது, ஒழுங்குக்குள் அடங்காது. ஆணைகளுக்கும் பணியாது.


எந்த ஒழுங்கில் எழுதப் பெற்றிருந்தாலும், இந்தக் கட்டுரைகள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை.

Write a review

Captcha