Peikottu / பேய்க்கொட்டு
-
₹120
- SKU: VIJ007
- ISBN: 8184469748
- Author: Nanjil Nadan
- Language: Tamil
- Pages: 152
- Availability: In Stock
நாஞ்சில் நாடனின் படைப்புகள் அனைத்துமே, அவர் காட்டும் பிரதேசத்தின் மொழியினாலும் உயிர்த் துடிப்பினாலும் விம்மிக் கொண்டிருப்பவை. அவர் எழுப்பிக் காட்டும் வாழ்க்கை உள்ளூரின் வண்ணங்களாலும் ஒலிகளினாலும் நம்பிக்கைகளாலும் முழுக்க முழுக்க உண்மையான, உலகார்ந்த அனுபவங்களாலும் நிரம்பியது. நாஞ்சில் நாடனிடம் தமிழ்மொழி இதுவரையிலும் சாதிக்கப்படாத அளவுக்கு படைப்பாற்றலுடன் கூடிய வெளிப்பாட்டைத் தந்திருக்கிறது.
க.நா.சு.
