Irandu Elikal Irandu Vazhikal / இரண்டு எலிகள் இரண்டு வழிகள்
-
₹200
- SKU: VAN001
- ISBN: 9788198496751
- Author: Lakshmi Manivannan
- Language: Tamil
- Pages: 124
- Availability: In Stock
கொல்லையில் பசுக்கள்
தெய்வம்போல
நின்று
அசைந்து கொண்டிருக்கின்றன
முன்பக்கக் கொன்றை
தெய்வம்போல நின்று ஆடிக் கொண்டிருக்கிறது
தழுவிய காற்று
உள் வந்து நிறையும்
வீட்டினுள்
தெய்வம்போலே
குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
நடுவில் நானொரு
மனுஷ சொரூபம்
எடுத்து நிற்கிறேன்
