Plum Cake / ப்ளம் கேக்
-
₹200
- SKU: VAN004
- ISBN: 9788198496775
- Author: Anand Kumar
- Language: Tamil
- Pages: 132
- Availability: In Stock
உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக இன்னும் நீ ஆகவில்லை என்பதே உண்மை. ஏனெனில் படைப்பவனுக்கு ஏழ்மை என்ற ஒன்றில்லை, முக்கியமற்ற இடமென ஏதுமில்லை.
ரெய்ன மரியா ரில்கே.
