Koonan Thoppu / கூனன் தோப்பு



  • ₹180

  • SKU: AD0004
  • ISBN: 9788177200683
  • Author: Thoppil Mohamed Meeran
  • Language: Tamil
  • Pages: 308
  • Availability: In Stock

ஒரே கடற்கரையில் இருவேறு பகுதிகளில் ஒன்றேபோல் வறுமையில் வாடும் இரு மதங்களின் மக்களுக்கு இடையே தூவிவிடப்பட்ட வன்மமும் அதன்வழி உருவாகும் வக்கிரங்களும் அழிவுகளும் எல்லாம் முடிந்துவிட்டபோது பொட்டாகத் தோன்றும் மனிதமும்...

இன்றும் கூனன் தோப்புகள் இருந்துகொண்டிருக்கின்றன இதேபோன்ற கதைகளும் எப்போதும் போல மனிதமும்...


Write a review

Captcha