Pasithavargal / பசித்தவர்கள்
-
₹115
- SKU: NBT020
- ISBN: 9788123727684
- Translator: pavannan
- Author: Devanooru Mahadeva
- Language: Tamil
- Pages: 104
- Availability: In Stock
தேவனூரு மகாதேவ அவர்களின் முக்கியமான படைப்பு 'பசித்தவர்கள்' (உடலாழம்), கன்னட மொழியின் மிகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் ஒன்றாகக் ருதப்படுகிற இந்தக் குறுநாவல் நாவல் இலக்கியத்தில் ஒரு புதிய பரப்பையே உருவாக்கித் தந்துள்ளது. மனிதனுக்கிருக்கும் 'பசி' நாவலின் மையம் ஆகும். இப்பசிக்காகத் தலித் குடும்பத்தில் நிகழும் குற்றங்களை சமூகத்தின் முன் நிகழ்த்தப் பெறும் எதிர்வினை என்று கொள்ளலாமா? சமூக ரீதியில் இதைக் கேள்விக்குள் ளாக்கலாமா? என்னும் பிரக்ஞையை மனத்தில் வைத்துக் கொண்டு இக்கதை வளர்கிறது.
