Inthulekha / இந்துலேகா
-
₹365
- SKU: NBT022
- ISBN: 9788123711553
- Translator: Ilambarathi
- Author: O. Chandu Menon
- Language: Tamil
- Pages: 476
- Availability: In Stock
மலையாள மொழியில் வெளியான முதல் நாவலாகிய இந்துலேகா, பல வகைகளிலும் தனிச்சிறப்புடையது. 1889இல் இப்படைப்பு வெளியானது. ஓராண்டில் 1890இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பயன்படுத்தப் படாத காரணத்தாலும், முரண்பட்ட பயன்பாட்டின் காரணத்தாலும், மிகவேகமாக நசிந்து கொண்டிருந்த மலையாள இலக்கியத்தின் வளர்ச்சிக்கு தன்னாலான சிறிய பங்களிப்பை நல்கும் ஆசையில் இந்துலேகாவைப் படைத்ததாகக் கூறும் மேனோன், சந்து இந்த இலட்சியத்தை எட்டிப்பிடிக்கும் தரத்திலான கதையையும் தெளிவான நடையையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
