Naangal Mehangaludan Vilaiyadi Kondirundhom / நாங்கள் மேகங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்
-
₹200
- SKU: NV0047
- ISBN: 9788199460881
- Translator: K.Mohanarangan, க.மோகனரங்கன்
- Language: Tamil
- Pages: 104
- Availability: In Stock
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போர் பற்றிய தகவல்களும் காட்சிகளும் கணக்கின்றி பொதுவெளியில் பகிரப்படுகின்றன. இந்தப் பெருக்கம் நம் மனசாட்சியை உலுக்குவதற்கு பதிலாக அவற்றை வெறும் புள்ளிவிவரங்களாகவும் வணிகப் பண்டமாகவும் இயல்பாக்கம் செய்துவிட்டனவோ என்கிற ஐயமும் எழுகிறது. இந்நிலையில் மங்கலாக என்றாலும் மௌனிக்க மறுக்கும் மனசாட்சியின் குரலாக ஒலிப்பவை கவிதைகளே எனலாம்.
அவ்வகையில் போருக்கு எதிராக எழுதப்பட்ட சில கவிதைகளின் தொகுப்பாக அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மன உலகையும் பெண்கள் அமைதியாகத் தாங்கிக் கொள்ளும் வேதனையையும் பேசுகிற கவிதைகள் உள்ளடங்கியதாக இந்நூல் அமைகிறது.




